Mayuran Stills & Crew Details

PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ தயாரிப்பில் “ மயூரன் “  

நடிகர், நடிகைகள்

 வேலாராமமூர்த்தி (   பெரியவர் ), அஞ்சன் ( சேகு ), ஆனந்த்சாமி (ஜான்  )  அமுதவாணன்  ( விஜி ( எ ) டோக்லி  ), அஸ்மிதா

( ஸ்வேதா)  ) கைலாஷ் , சாஷி ,பாலாஜிராதாகிருஷ்ணன்

( முத்துகுமார் ), ரமேஷ்குமார், கலை( தோழர் ) சிவா( வேலு )  மற்றும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு           –        பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம்  உதவியாளராக பணியாற்றியவர் )

இசை -ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை )  மற்றும்  ஜெரார்ட் இருவரும். பாடல்கள்-குகை மா.புகழேந்தி எடிட்டிங்-அஸ்வின்

கலை – M.பிரகாஷ்  ஸ்டன்ட்*டான்அசோக் நடனம்-ஜாய் மதி

மக்கள் தொடர்பு  –   மணவை புவன்

தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்                                               

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  நந்தன் சுப்பராயன்-
 ( இவர் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.)

தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

பாடல்கள்

வானம் பூமி போல –   குகை.மா.புகழேந்தி  –    பாடியவர் – சந்தோஷ்
நெஞ்செல்லாம் பூக்கிறாய்  – குகை.மா.புகழேந்தி  –  பாடியவர் – சத்யபிரகாஷ்