Marvel Studios Announces Advance Booking of Deadpool & Wolverine for Indian Fans!

The anticipation for the Jodi Of The Year – Deadpool & Wolverine in India is massive, and fans are eager to watch the biggest superhero collaboration for the biggest action entertainer of the year! Marvel Studios announces ADVANCE BOOKING starting today. It’s time for all the Marvel Fans to assemble to celebrate Deadpool & Wolverine at theatres.

Marvel Studios’ Deadpool & Wolverine delivers the ultimate team-up throwdown on 26th July in English, Hindi, Tamil & Telugu.


டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!

டெட்பூல் & வால்வரின் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்கள் மிகப்பெரிய ஆக்‌ஷன் எண்டர்டெயினருக்காக திரையில் இணைவதை பார்க்க இந்தியா சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை இன்று முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டெட்பூல் & வால்வரினை கொண்டாட அனைத்து மார்வெல் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

மார்வெல் ஸ்டுடியோவின் ’டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Share this:

Exit mobile version