Mahesh Kumar Aggarwal IPS is the new Police Commissioner for Chennai

சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றம். புதிய கமிஷ்னராக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்.
மொத்தம் 39 காவல் உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு.