*Lunch Arranged for 34 Malaysian Peoples* R4 Pondy Bazaar PS. T.Nagar District

23.03.2020 @ 13.00 மணியளவில் சதன் க்ரஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் மலேசியன் பயணிகளுக்கு தி.நகர் நுண்ணறிவு பிரிவு சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது . அனைவரும்  புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டனர்

Baskar