Loans worth more than Rs 1 lakh crore sanctioned under ECLGS

Under the 100 % Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) backed by a Government guarantee , Banks from Public & Private Sectors have sanctioned loans worth over Rs. 1 lakh crore as of June 26, 2020, of which more than Rs 45,000 crore has already been disbursed.  This would help more than 30 lakh units of MSMEs & other businesses restart their businesses post the lockdown..


PSBs have sanctioned loans of Rs 57,525.47 crore whereas Private Sector Banks have sanctioned loans of Rs 44,335.52 crore under ECLGS. The top lenders under the Scheme are SBI , Bank of Baroda, PNB, Canara Bank & HDFC.
Details of Loans sanctioned & disbursement by 12 PSBs are as follows:

As part of the Aatmanirbhar package Government had announced its plans for Rs. 3 lakh Crore as additional credit to MSMEs and small businesses. Such enterprises were to be eligible to receive upto 20% of their existing borrowing as additional loans at interest rates which were capped.
State wise details of loans sanctioned and disbursed under ECLGS by PSBs are as follows:

RM/KMN

தமிழ்

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.1லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதி

அரசு உத்தரவாதத்துடன் கூடிய 100 சதவீதம் அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ்,  பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், ஜுன் 26, 2020 அன்றைய நிலவரப்படி,  நாடு முழுவதும் சுமார்  ரூ.1லட்சம் கோடிக்கு மேற்பட்டத் தொகையைக் டனாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.45,000 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.  இதன் மூலம், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், இதர தொழில் நிறுவனங்களும், ஊரடங்கிற்குப் பிறகு, மீண்டும் தங்களது தொழிலைத் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.   

தமிழ்நாட்டில் மட்டும் கடனுதவி கோரி விண்ணப்பித்த 2,57,970 கணக்குதாரர்களில்

 1,03,395பேருக்கு,  ரூ.5,567.57 கோடி கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு,  26, ஜுன் 2020 வரை ரூ.3,235.41 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. . 

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை வங்கிகளால் மாநில வாரியாக  அனுமதியளிக்கப்பட்ட கடன்தொகை விவரம் வருமாறு :

வங்கி / பிரிவு வாரியான தினசரி விவரம் (26.06.2020)

 பொதுத்துறை வங்கிகள் ரூ.57,525.47 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.44,335.52 கோடியும், அவசர காலக்கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க அனுமதியளித்துள்ளன.  இத்திட்டத்தின் கீழ், பாரதஸ்டேட் வங்கி,  பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள், அதிக கடனுதவியை வழங்கியுள்ளன.   12 பொதுத்துறை வங்கிகள் அனுமதி அளித்துள்ள மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட  கடன் தொகை விவரம் வருமாறு :

சுயசார்பு தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு, ரூ.3லட்சம் கோடி கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.   அது போன்ற நிறுவனங்கள், அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன் தொகையில் 20% வரை, நிர்ணயிக்கப்பட்ட வட்டிவீதத்தில் கூடுதல் கடன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். 

Hindi

ईसीएलजीएस के अंतर्गत स्वीकृत हुए 1 लाख करोड़ रुपये के कर्ज

सरकार की गारंटी द्वारा समर्थित 100 प्रतिशत आपातकालीन क्रेडिट लाइन गारंटी योजना (ईसीएलजीएस) के अंतर्गत, सार्वजनिक और निजी क्षेत्र के बैंक 26 जून, 2020 तक 1 लाख करोड़ रुपये से ज्यादा कर्जों को स्वीकृति दे चुके हैं, जिसमें से 45,000 करोड़ रुपये के कर्ज वितरित किए जा चुके हैं। इससे लॉकडाउन के बाद 30 लाख से ज्यादा एमएसएमई इकाइयों और अन्य उपक्रमों को अपना कारोबार फिर से शुरू करने में सहायता मिलेगी।

ईसीएलजीएस के अंतर्गत पीएसबी 57,525.47 करोड़ रुपये के कर्जों को स्वीकृति दे चुके हैं, जबकि निजी क्षेत्र के बैंक इसके तहत 44,335.52 करोड़ रुपए के कर्ज स्वीकृत कर चुके हैं। इस योजना के अंतर्गत अग्रणी कर्जदाताओं में एसबीआई, बैंक ऑफ बड़ौदा, पीएनबी, कैनरा बैंक और एचडीएफसी शामिल हैं।

12 पीएसबी द्वारा स्वीकृत और वितरित कर्जों का विवरण निम्नलिखित है :

आत्मनिर्भर पैकेज के तहत सरकार ने एमएसएमई और छोटे कारोबारियों को 3 लाख करोड़ रुपये का अतिरिक्त कर्ज देने की अपनी योजना की घोषणा की थी। ऐसे उद्यमी अपने मौजूदा कर्जों की 20 प्रतिशत धनराशि अतिरिक्त कर्ज के रूप में किफायती ब्याज दर पर लेने के लिए पात्र थे।

पीएसबी द्वारा ईसीएलजीएस के अंतर्गत स्वीकृत और वितरित कर्जों का राज्य वार विवरण निम्नलिखित है :

एसजी/एएम/एमपी/डीए

Malayalam