“மனிதநேயம் காப்போம், முடிந்தவரை பசியைப் போக்குவோம்”

கெளதம்கார்த்திக்  அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டத்தில் சாலையோரங்களில் வாழ்கின்ற மக்களுக்கு @ChandruTamil11 அவர்களால்  உணவு வழங்கப்பட்டது.