ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுவோம் !*

இந்த கொரோனா பெருந்தொற்று காலம் மிகவும் கொடியது ;குறிப்பாக ஏழைகளின் வாழ்வில் மிகவும் சிரமமான சூழ்நிலையை  ஏற்படுத்தி உள்ளது. எனவே மக்களின் துயரினை சற்று நீக்கி, அவர்கள் மறுபடியும் புது உத்வேகத்துடன்  தங்கள் இயல்பு வாழ்க்கையினை தொடர ருபாய் 4000, இரண்டு தவணைகளாக வழங்கப்பட நமது  முதலமைச்சர் திரு .  மு.க.ஸ்டாலின் அவர்களால்  முடிவு செய்யப்பட்டு ;முதல் தவணை(16.5.21) அன்று ருபாய்2000, நேற்று (16.6.21) இரண்டாவது தவணையாக ருபாய் 2000,மற்றும் ஒரு குடும்பத்திற்கு தேவையான 14 வகை  மளிகை பொருட்களும்  கொடுக்க பட்டது.   
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.D. துரைசாமி ,மாவட்ட செயலாளர் திரு. தா .மோ அன்பரசன் MLA  , ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன்  திரு. நா. கோபால் , ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ப. கண்டிகை கிராமத்தில் , கழக கிளை செயலாளர்  திரு வே. உமாபதி அவர்களும் ,கிளை கழக நிர்வாகிகளும் மற்றும் பண்ருட்டி தணிகாசலம் ஆகியோர் இனைந்து நலத்திட்ட உதவிகளை கிராம மக்களுக்கு வழங்கினர்.