குழலி திரைப்படம் இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றுள்ளது.

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் ,செரா கலையரசன் இயக்கத்தில் காக்கா முட்டை விக்னேஷ் கதாநாயகனாகவும் ,ஆரா கதாநாயகியாகவும் நடித்த குழலி திரைப்படம் இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றுள்ளது.

 #Kuzhali Film bagged 2 awards in  INDO FRENCH INTERNATIONAL FILM FESTIVAL 2021.
*Best Indian Feature film  *Best Music director (Feature film)