Kalaignar TV program Little Super Heroes Press Release and images

இமான் அண்ணாச்சியுடன் கலக்கிய கருணாகரன் – ‘லிட்டில் சூப்பர் ஹீரோஸ்’ ஸ்பெஷல்

இளம் திறமையாளர்களுக்காக கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 :00மணிக்கும்மாலை  5:00 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய பிரம்மாண்ட நிகழ்ச்சி “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”.

இதில், வரும் ஞாயிறன்று, காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அசத்தியிருக்கிறார். “செல்லக்குட்டீஸில்” சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளுடன் லூட்டி அடித்த அண்ணாச்சி, “சூப்பர் ஹீரோஸ்” குழந்தைகளின் திறமைகளை கண்டு வியந்ததும், தனக்கே உரிய காமெடியில் கலக்கியதை பாருங்கள்.

இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் கருணாகரன் தொகுத்து வழங்குகிறார் .

Share this:

Exit mobile version