Kalaignar TV Premiere Movie Jail Press Release and images

கலைஞர்டிவியில்ஜி.வி.பிரகாஷின் “ஜெயில்”

புத்தம்புதியநிகழ்ச்சிகள்,திரைப்படங்கள்எனஉங்களைமகிழ்வித்துக்கொண்டிருக்கும்
கலைஞர்தொலைக்காட்சியில் வருகிற மார்ச்13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு புத்தம்
புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் “ஜெயில்”ஒளிபரப்பாகஇருக்கிறது.

“வெயில்”,“அங்காடித்தெரு”எனஅழுத்தமானபடங்களைகொடுத்து“தேசியவிருது வென்ற
இயக்குனர்வசந்தபாலனின்அடுத்தபிரம்மாண்டபடைப்பில்,சென்னைவாசிகளாக ஜி.வி.பிரகாஷ்,அபர்ணதி, ராதிகாசரத்குமார், நந்தன்ராம், பசங்கபாண்டிமற்றும் ரவிமரியாவின்அசத்தலான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்லவரவேற்பை  பெற்ற“ஜெயில்” படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

சென்னையின் பூர்வகுடிகளின் கட்டாய இடமாற்றத்தால், குற்றவாளிகளாக்கப்படும் இளைஞர்களையும்,அவர்களின் வாழ்க்கையையும் சென்னை மனம்மாறாமல்  காட்சிப்படுத்தியிருக்கிறார்இயக்குனர்வசந்தபாலன்.

Share this:

Exit mobile version