Jaya Max program

ஜெயா மேக்ஸின் புதிய நிகழ்ச்சிகள்

முன்னணி மியூசிக் சேனலான ஜெயா மேக்ஸ் புதிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக வழங்குகிறது.

பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போன்ற உங்களின் மறக்க முடியாத தருணங்களை “இனிய வாழ்த்துக்கள்” என்ற  நிகழ்ச்சியினை ஞாயிறு தோறும் காலை 8:00 மணிக்கு வழங்குகிறது அதனை V J யாதவி தொகுத்து வழங்குகிறார்.

சென்னையில் பாரம்பரியம் மற்றும் முக்கிய  முக்கிய இடங்களை வரலாற்று தொகுப்போடு நேயர்கள் தனக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்து கொள்ளும் “செல்பி பொண்ணு” நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது அதனை V J பிரீத்தி சுரேஷ் தொகுத்து வழங்குகிறார்.

பிரபல பின்னணி பாடகர் பத்மஸ்ரீ எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பங்கேற்று நடத்திய நேயர்களின் விருப்ப நிகழ்ச்சி “என்னோடு பாட்டு பாடுங்கள்” (Rewind )  ஞாயிறு தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

Share this:

Exit mobile version