Indian Bank felicitates winning para-athletes and forges MOU with PCI
Indian Bank, one of the leading banks of the country, with an enduring legacy of 115 years, has once again taken the lead and felicitated the Indian contingent of para-athletes who won the country a haul of 5 Gold medals at the recently concluded Tokyo Paralympics 2020. Marking India’s best-ever performance in the Paralympics that also included 8 Silver and 6 Bronze medals, Indian Bank awarded 10 para-athletes with token of appreciation for their exemplary efforts.
Amongst those felicitated were Men’s Javelin Throw Gold winner Sumit Antil and the dashing duo of Pramod Bhagat & Krishna Nagar who won a Gold medal each in the Badminton Men’s single event. Shining with a Silver medal in their respective events, para-athletes Yogesh Kathunia, Singhraj Adhana and Mariappan Thangavelu were awarded for their efforts along with Bronze medal winners Sharad Kumar, Manoj Sarkar and Harwinder Singh. Additionally, para-athlete Navdeep Singh was also feted for his commendable 4th position in the Men’s Javelin Throw event.
Indian Bank is a Banking Partner of Paralympic Committee of India, the apex body overseeing the para-sports in India, and has entered into a long-term commitment with it wherein it extends support for training, equipment, nutrition and medical needs amongst others.
Congratulating the para-athletes, Shri Shanti Lal Jain, MD&CEO, Indian Bank said, “It gives me great pleasure to be part of this event that recognizes the outstanding achievements of these gritty para-athletes. That the historic haul of highest medals ever, came this year when Indian Bank has actively extended a hand, gives us confidence that we are on the right track and our bright athletes shall be scaling even greater heights in years to come. They are a beacon of light and inspiration for all of us; they are also living examples of never-say-die attitude.”
Expressing gratitude, Dr. Deepa Malik, President of the Paralympic Committee of India (PCI) added,” We have always believed in the sheer talent, strength and resolve of all our para-athletes which has borne immense fruit in the form of 19 medals at the recent Paralympics. This gradual growth of our athletes has filled us with pride and further strengthened our commitment to support all budding para-athletes in our country. I would like to thank team Indian Bank for conducting this felicitation ceremony and trust that our association with them will further provide impetus to the hard-work put by both the para-athletes and the entire supporting team involved.”
Executive Directors of Indian Bank, Shri. V V Shenoy & Shri Imran Amin Siddiqui further encouraged the para-athletes by gracing the occasion and interacting with them. General Managers, Executives and other staff members of both organizations were also present.
Tamil
இந்தியன் வங்கி வெற்றியடைந்த மாற்றுத் திறனுடைய பாரா–தடகள போட்டியாளர்களைப் பாராட்டியுள்ளது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிஐய்யுடன் (PCI) கையெழுத்திட்டுள்ளது
சென்னை அக்டோபர் 23, 2021: இந்தியன் வங்கி, ஒரு முன்னிலை வங்கியாகவும் 115 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஒரு வங்கியாகவும் திகழ்கிறது. இது மறுபடியும் முன்னிலை வகிப்பதை அறிவிக்கும் வகையாக இந்தியாவின் தரப்பில் மாற்றுத் திறனுடைய பாரா-தடகள வீரர்களைப் பாராட்டியுள்ளது. இவர்கள் டோக்கியோவில் 2020ல் நடந்த பாரலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சரித்திரத்தில் இதுவரையில் உள்ள மிகச் சிறந்த செயற்கரிய செயலாகக் கூறும் வண்ணம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளனர். இந்தியன் வங்கி 10 மாற்றுத் திறனுடைய பாரா-தடகள வீரர்களப் போட்டியார்களைப் பாராட்டி, அவர்களது முன்னுதாரண முயற்சிக்காக அவர்களுக்கு இதற்கான அடையாளப் பரிசுகளை வழங்கியுள்ளது.
பாராட்டுக்குரியவர்களுக்குள், ஆண்கள் ஜாவலின் எறிதல் போட்டியின் தங்கப் பதக்க வெற்றியாளர். சுமித் அண்டில் மற்றும் ஊக்கப் பெருக்கான இரட்டையர் ப்ரமோத் பகத் மற்றும் கிருஷ்ண நகர், இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் பாட்மிண்டன் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள், அடங்குவர். ஒளியுடன் மிளிரும் வெள்ளிப் பதக்கந்களை அவரவர்களுக்கான குறிப்பிட்ட போட்டிகளில் வென்ற வீரர்/வீராங்கனைகளான யோகேஷ் கதுனிய, சிங்க்ராஜ் அதானா மற்றும் மாரியப்பன் தங்கவேலு இவர்களது முயசிகளுக்காகவும், மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர்/வீராங்கனைகளான ஷரத் குமார், மனோஜ் சர்கார் மற்றும் ஹர்விந்தர் சிங்க் ஆகியோரும் அடங்குவார்கள். இதுவேயன்றி இந்த வகையைச் சார்ந்து 4வது நிலையில் நின்ற நவ்தீப் சிங்கிற்கும், அவரது ஜாவ்லின் எறிதல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பரிசு வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி பாராலிம்பிக் குழுவிற்கான அனைத்து வங்கி சேவைகளிலும் உறுதுணையாக நிற்கிறது. பிசிஐ (PCI) என்ற இந்தக் குழு, இந்த வகையான விளையாட்டுகளுக்கான மேற்பார்வை வகிக்கிறது. இதனுடன் இந்தியன் வங்கி ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன் மூலம்
இவ்விளையாட்டுகளுக்கான பயிற்சிக் கருவிகள். வேண்டிய சத்தான உணவு, மருத்துவ வசதி போன்றவற்றை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்த விளையாட்டு வீர்ர்களைப் பாராட்டிப் பேசிய இந்தியன் வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு ஷாந்தி லால் ஜெயின் பேசுகையில் : “ இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த மாற்றுத் திறனுடனான பாரா-தடகள வீரர்களது போற்றத்தக்க, முதன்மையைப் பெற்றுள்ளது, அவர்களது திடமான மனவலிமையைக் காட்டுகிறது. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதக்கங்களின் வெற்றியானது, இந்தத் தருணத்தில், இந்தியன் வங்கி இந்நிகழ்வில் முழுமூச்சுடன் வினையாற்றுகையில், நடந்திருக்கிறது என்பது, நாம் சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும், நமது உடற்பயிற்சி பாரா-தடகள விளையாட்டு வீரர்கள் வரும் காலங்களில் இன்னும் உயரிய நிலைகளை எட்டிப் பிடிப்பார்கள் என்றும் நம்ப வைக்கிறது. இவர்கள் வருங்கால வீரர்களுக்கான கலங்கரை விளக்கமாகவும், வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் “வீழ்வது-என்பது-எனக்கில்லை” எனும் கொள்கையுடன் போராடுபவர்கள்” என்றார்.
பாராலிம்பிக் கமிட்டி ஆஃப் இந்தியா (பிசிஐ) யின் தலைவர் டாக்டர் தீபா மாலிக் நன்றி கூறினார், “19 பதக்கங்களின் வடிவத்தில் மகத்தான பலனைப் பெற்ற அனைத்து பாரா-தடகள வீரர்களின் முழுமையான திறமை, வலிமை மற்றும் உறுதியை நாங்கள் எப்போதும் நம்புபவர்களாக இருந்திருக்கிறோம். சமீபத்திய பாராலிம்பிக்சில். நமது விளையாட்டு வீரர்களின் படிப்படியான வளர்ச்சி எங்களைப் பெருமைப்படுத்தியதுடன், நம் நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து துணை விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவளிக்கும் எனும் எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த பாராட்டு விழாவை நடத்திய இந்தியன் வங்கிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அவர்களுடனான எங்கள் தொடர்பு பாரா விளையாட்டு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முழு ஆதரவு குழுவினரின் கடின உழைப்புக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறேன”.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள், திரு. வி வி ஷெனாய் மற்றும் ஸ்ரீ இம்ரான் அமின் சித்திகி ஆகியோர் மாற்றுத் திறன் கொண்ட பாரா-விளையாட்டு வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தி, அவர்களுடன் கலந்துரையாடினர். இரு நிறுவனங்களின் பொது மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பிற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Hindi
इंडियन बैंक द्वारा विजेता पैरा-एथलीटों का सम्मान और पीसीआई के साथ समझौता ज्ञापन
115 वर्षों की चिरस्थायी विरासत लिए हुए देश के अग्रणी बैंकों में से एक इंडियन बैंक ने एक बार फिर अग्रणी भूमिका निभाते हुए हाल ही में संपन्न टोक्यो पैरालंपिक 2020 में देश को 5 स्वर्ण पदक दिलाने वाले भारतीय पैरा-एथलीटों के दल को सम्मानित किया। पैरालंपिक में भारत के अब तक के सर्वश्रेष्ठ प्रदर्शन जिसमें 8 रजत और 6 कांस्य पदक भी शामिल हैं, को देखते हुए इंडियन बैंक ने 10 पैरा-एथलीटों को उनके सर्वश्रेष्ठ प्रदर्शन के लिए प्रशंसा चिन्ह प्रदान कर सम्मानित किया।
सम्मानित होने वालों में, पुरुष वर्ग की भाला फेंक (जैवलिन थ्रो) प्रतिस्पर्धा में स्वर्ण पदक विजेता सुमित अंतिल और बैडमिंटन पुरुष एकल प्रतिस्पर्धा में स्वर्ण पदक जीतने वाले प्रमोद भगत व कृष्णा नागर शामिल हैं। अन्य प्रतिस्पर्धाओं में रजत पदक हासिल करने वाले पैरा-एथलीट योगेश कथूनिया, सिंहराज अधाना और मरिअप्पन तंगावेलु और कांस्य पदक विजेता शरद कुमार, मनोज सरकार और हरविंदर सिंह को उनके प्रयासों के लिए सम्मानित किया गया। इसके अतिरिक्त, पुरुष वर्ग की भाला फेंक प्रतिस्पर्धा में चौथे स्थान पर रहे पैरा-एथलीट नवदीप सिंह को भी उनके सराहनीय प्रदर्शन के लिए सम्मानित किया गया।
इंडियन बैंक, भारत की पैरालंपिक समिति के साथ बैंकिंग भागीदार है जो भारत में पैरा-स्पोर्ट्स की शीर्ष संस्था है और बैंक ने अन्य बातों के साथ-साथ प्रशिक्षण, उपकरण, पोषण और चिकित्सा संबंधी आवश्यकताओं हेतु सहायता प्रदान करने के लिए अपनी दीर्घकालिक प्रतिबद्धता की शुरुआत की है।
पैरा-एथलीटों को बधाई देते हुए, इंडियन बैंक के एमडी और सीईओ, श्री शांति लाल जैन ने कहा, “इन कड़े परिश्रमी पैरा-एथलीटों की उत्कृष्ट उपलब्धियों को विशेष सम्मान प्रदान करने के लिए आयोजित इस सम्मान समारोह का हिस्सा बनकर मुझे अत्यंत हर्ष है। इंडियन बैंक के सक्रिय सहयोग के साथ ही यह वर्ष अब तक के सर्वाधिक पदकों की ऐतिहासिक उपलब्धियों को हासिल करने वाला रहा है, जो हमारे इस विश्वास को दृढ़ करता है कि हम सही रास्ते पर हैं और हमारे होनहार एथलीट आने वाले वर्षों में इससे भी अधिक ऊंचाइयों को छुएंगे। यह सभी हमारे लिए रोशनी और प्रेरणा के प्रकाशस्तंभ हैं और कभी न हार मानने वाले हौसले के जीवंत उदाहरण हैं।”
पैरालंपिक कमेटी ऑफ इंडिया (पीसीआई) की अध्यक्षा डॉ. दीपा मलिक ने आभार व्यक्त करते हुए कहा, “हमने हमेशा अपने सभी पैरा-एथलीटों की वास्तविक प्रतिभा, ताकत और संकल्प में विश्वास किया है, जिसका प्रतिफल हमें हाल ही में हुए पैरालंपिक में 19 पदकों के रूप में प्राप्त हुआ है। हमारे एथलीटों की इस क्रमिक उन्नति ने हमें गौरवान्वित किया है और हमारे देश में सभी नवोदित पैरा-एथलीटों को तैयार करने की हमारी प्रतिबद्धता को और मजबूत किया है। मैं इस सम्मान समारोह को आयोजित करने के लिए टीम इंडियन बैंक को धन्यवाद देना चाहती हूं और विश्वास करती हूं कि उनके साथ हमारा जुड़ाव पैरा-एथलीटों और इससे जुड़ी पूरी टीम को औरअधिक कड़ी मेहनत करने के लिए प्रेरित करेगा।”
इंडियन बैंक के कार्यपालक निदेशक श्री वी. वी. शेणॉय और श्री इमरान अमीन सिद्दीकी ने इस अवसर पर अपनी गरिमामयी उपस्थिति एवं पैरा-एथलीटों के साथ वार्तालाप करके उनको प्रोत्साहित किया। दोनों संगठनों के महाप्रबंधक, कार्यपालक एवं अन्य स्टाफ सदस्य भी इस अवसर पर उपस्थित थे।