Hon’ble Minister Thiru. Udayanidhi Stalin handed over a generous donation of Rs.1 crore

Thiru. Udayanidhi Stalin, an esteemed member of Nadigar Sangam and the Hon’ble Minister of Youth Welfare and Sports Development, graciously handed over a generous donation of Rs.1 crore from his personal funds to the Executive members of Nadigar Sangam. This significant contribution will serve as a deposit fund to support the ongoing construction work of the Association. The presentation ceremony took place yesterday (15.02.24) at his camp office.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உயர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

Share this:

Exit mobile version