மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது

நம் மாநிலத்திலேயே #COVIDVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.- முதல்வர் மு.க. ஸ்டாலின்