மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை  5.6.2021 தலைமைச் செயலகத்தில், தென் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை  5.6.2021 தலைமைச் செயலகத்தில், தென் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து , தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்கள் .உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி  தங்கபாண்டியன் ஆகியோர் உள்ளனர்

 

.