மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்10.6.21 நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 10 .6. 2021 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ,பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜெயின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்திலும் கல்விப் பணி செய்து கடமையாற்றிய தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 160 ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி மற்றும் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்