மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு .க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமையில் தலைமைச்செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெறப்பட்ட கருத்துகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்றின் காரணமாக, பிளஸ் 2 தேர்வு குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க .ஸ்டாலின் அவர்கள் தலைமையில்( 5.6 .2021) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு. க. நந்தகுமார்,இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர்