Honble Chief Minister inaugurated a COVID Care Centre with oxygen facility at the Community Hall, TPL Township, Karur through Video Conference

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள், கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை  (31- 5- 2021) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

TN-CM

Share this:

Exit mobile version