Honble Chief Minister delivered address in the Legislative Assembly in connection with the Revised Budget for the year 2021-2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 16 .8 .2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2021 -2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றினார்