ஹோமங்களும் பூஜைகளும் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது.

சர்ப்ப சாபம்,சர்ப்ப கோபம், சர்ப்ப தோஷம், நீங்க சர்ப்ப யாகத்துடன் சர்ப்ப பலி,
நாராயண பலி பூஜைகள் 20.09.2022 முதல் 22.09.2022 வரை காலை மாலை  நடை பெறுகிறது.

இதனை தொடர்ந்து. குருதி பூஜை. பகவதி சேவை. காளி ஹோமம், வராஹி ஹோமம், சப்த கன்னி ஹோமம் அகோர ஹோமம், அஸ்வாரூட ஹோமம், கால பைரவர் ஹோமம்,
ருத்ர ஹோமம் போன்ற ஹோமங்களும் பூஜைகளும் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது.

பங்கேற்க  94433 30203.

Share this:

Exit mobile version