தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்
ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் உடன் இணை ஆணையர்
செ.மாரிமுத்து அர்ச்சகர் சுந்தர் பட்டர்.
