வில்லன் அவதாரம் எடுக்கும் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ்

வில்லன் அவதாரம் எடுக்கும் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகரான நாகேஷின் பேரனும் பிரபல நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயனாக திரைப்படங்களில் அறிமுகமாகி தற்போது JNS Studios தயாரித்து இயக்குனர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி