மண்டே சாரிடி கிளப், ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லம் விஷ்ராந்தி நிறுவனர் திருமதி சாவித்திரி வைத்தி அவர்களின் முதல் ஆண்டு நினைவு தினம்

மண்டே சாரிடி கிளப், ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லம் விஷ்ராந்தி நிறுவனர் திருமதி சாவித்திரி வைத்தி அவர்களின் முதல் ஆண்டு நினைவு  தினம் ஆழ்வார்பேட்டை எத்திராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
600 ஜோடி கண்களுக்கு மேல் கண்தானம் செய்த அமைப்பு. 
நடிகர் எஸ்வி சேகர்  தன் டிரஸ்ட் சார்பாக ₹5000/- மற்றும் 150 சால்வைகளை  மூத்த நடிகை குமாரி சச்சு முன்னிலையில் வழங்கினார். 
படத்தில் இடமிருந்து வலமாக சங்கர் மஹாதேவன், டாக்டர் நளினி,டாக்டர் ஆனந்தக்கண்ணன், எஸ்வி சேகர், சச்சு ,திருமதி ரமணி நரசிம்மன், ஶ்ரீலேகா, பிரபா சங்கர், மாலினி கஸ்தூரிரங்கன், லஷ்மி ராஜகோபால்.
T RAGHAVAN