EB Minister visited Temple

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் 03.02.2020 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் திரு .தங்கமணி அவர்கள் பங்கேற்றார்கள்