Draupathi Movie Cast & Crew
திரௌபதி
நடிகர், நடிகைகள்
ரிஷி ரிச்சர்ட் ( ருத்ர பிரபாகரன் ), ஷீலா ராஜ்குமார் ( திரௌபதி ), கருணாஸ் ( குருதேவன் ),
நிஷாந்த் ( போலீஸ் அருண் ), சொந்தர்யா ( ராணியா வர்மா ), சேசு ( சப் ரிஜிஸ்டர் ), லெனா குமார் ( கோகிலா டாக்டர் ), ஆறுபாலா ( ராஜா ), அம்பானி சங்கர் ( பாய் ), ஜே.எஸ்.கே.கோபி ( கமிஷனர் ), கோபி ( செஞ்சி சேகர் ), இளங்கோ ( கருணா ),
தொழிநுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன் இசை – ஜூபின் பாடல்கள் – பட்டினத்தார், மோகன்.G,மணிகண்டன்ப்ரியா கலை – P.A.ஆனந்த் எடிட்டிங் – தேவராஜ்
நடனம் – ஜானி மக்கள் தொடர்பு – மௌனம்ரவி, மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன்.G
தயாரிப்பு – G.M பிலிம் கார்ப்பரேஷன் ( A Crowd Funding Film )
பாடல்கள்
1. கண்ணத் தொறந்து ஆடுறான்டா கண்ணாமூச்சி ஆட்டம் – பட்டினத்தார், மோகன்.G
2. குக்கூ குக்கூ கூ – எழுதியவர் – மணிகண்டன்ப்ரியா