நாடக திரைப்பட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் சமூக சேவகர் எஸ் வி சேகர் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அரங்கில் அமெரிக்காவின் “சர்வதேச டிரினிடி அமைதிப்பல்கலக்கழகம்” நாடக திரைப்பட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் சமூக சேவகர் எஸ் வி சேகர் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 

இது எஸ் வி சேகர்  பெற்றுள்ள 4 வது கவுரவ டாக்டர் பட்டம். 
டாக்டர் எஸ்.அன்பு சுந்தரம்,  சேர்மன், சர்வதேச டிரினிடி அமைதிப்பல்கலைக்கழகம் ”, 
டாக்டர் திருமதி எம் ரஜினி, தூதுவர் குழு, லண்டன் இப்பட்டத்தை வழங்கினர். உடன்
(புகைப்படத்தில்)டாக்டர் சுதர்சன் ஆனந்த் ஒருங்கிணைப்பாளர், டாக்டர்  சசிமேத்யூஸ் கூடுதல் இயக்குனர்.

Share this:

Exit mobile version