காவல்துறை இயக்குநர் (விழிப்புப்பணி) திரு. ந .தமிழ்செல்வன், இ. கா. ப ,அவர்கள் வெண்கல பதக்கம் வென்றார்

15.01.2020 அன்று பூனேயில் நடைபெற்ற 13-ஆவது அகில இந்திய காவல்துறைக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் காவல்துறை இயக்குநர் (விழிப்புப்பணி) திரு. ந .தமிழ்செல்வன், இ. கா. ப ,அவர்கள் வெண்கல பதக்கம் வென்றார்

Chief Public Relations Officer