மாந்திரீகம் பற்றிய ஹாரர் த்ரில்லர் படம் டெவில் ஹன்டர்ஸ்!

மாந்திரீகம் பற்றிய ஹாரர் த்ரில்லர் படம் டெவில் ஹன்டர்ஸ்!

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரஜித் ரவீந்திரன் இயக்கியுள்ள படம் டெவில் ஹன்டர்ஸ். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும் பேசுகிறது. இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள் என்பதை அறிவியல் புனைவு கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இறந்துபோனவர்கள் பற்றி தவறான நம்பிக்கைகள் குறித்தும் இப்படம் விளக்குகிறது. மத்திர தந்திரங்கள் பற்றி இந்திய அளவில் வேறெந்த படங்களிலும் இல்லாத ஒன்றை இப்படத்தில் சொல்லியுள்ளதாக இப்படத்தை எழுதி இயக்கிய இயக்குனர் பிரஜித் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் 25 ஆண்டுகளாக தந்திர சாஸ்திரம் செய்துவருபவர். இவரது அனுபவங்கள் தான் இப்படம். இவரது வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. இதில் நடித்துள்ள அனைவரும் உண்மையில் மாந்திரீகம் செய்யக்கூடியவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Check out some of the spine chilling exclusive pics

#DevilHunters Dark Horror Movie Hunting Soon !!!

A Documentary Film by Rudura Productions