Country’s First Petrol BS6 compliant LCV, Maruti Suzuki Super Carry introduced in BS6 S-CNG

  • Sixth BS6 compliant S-CNG vehicle from Maruti Suzuki
  • India’s first mini-truck offering a 4 cylinder S-CNG BS6 dual fuel engine

Maruti Suzuki India Limited today announced the launch of BS6 compliant S-CNG variant of Super Carry. The launch is aligned to the Company’s Mission Green Million announced at Auto Expo 2020. Aptly called ‘Tarakki Ka Dumdaar Sathi’ for its business viability, Maruti Suzuki Super Carry is the first light commercial vehicle to upgrade to BS6 engine.

Venturing into green mobility with introduction of CNG vehicles in 2010, Maruti Suzuki today offers an unmatched array of green vehicles. Having already sold one million green vehicles (including CNG, Smart Hybrid vehicles), Maruti Suzuki, under its ‘Mission Green Million’,  aims to sell the next one million green vehicles in the next couple of years, spearheading their mass adoption across the country.

Mr. Shashank Srivastava, Executive Director (Marketing & Sales), Maruti Suzuki India Limited said, “With over 56,000 units sold through the 320+ strong Maruti Suzuki Commercial Channel network, Super Carry has been consistently outperforming the mini-truck segment.  Especially conceptualized for small commercial vehicle segment user, Super Carry offers best-in-segment power, enhanced comfort, superior quality and versatile deck. The Super Carry has helped businesses enhance their profitability, a testimony borne by the fact that the model became the second highest selling within just two years of launch. The bi-fuel S-CNG variant has been accepted very well in the Small commercial vehicle market and already contributes around 8% to the Super Carry sales. The introduction of the competitively priced BS6 compliant S-CNG variant coupled with the Government’s renewed focus on CNG fuel availability will further strengthen the Super Carry brand.”

He added, “With the Mission Green Million, we have further strengthened our resolve to increase our green vehicle portfolio.”

Country’s first 4-cylinder powered mini-truck commercial vehicle Super Carry, delivers 48KW@6000rpm of Power and 85NM@3000rpm of Torque ensuring smooth pickup. It comes with an array of safety and convenience features like reverse parking sensor, seat belt reminder, lockable glove box and a large loading deck. Super Carry is the only LCV in the country with a dual fuel S-CNG variant with a 5L Petrol tank, for on-road assurance.

Maruti Suzuki’s S-CNG vehicle range is aligned to and complements the Government of India’s vision of reducing oil import and enhancing the share of natural gas in the energy basket of the country from 6.2% now to 15% by 2030. The Government is working to rapidly increase CNG fuel pumps network in the country. There has been a phenomenal growth of 56% in new CNG station additions in last year. Despite COVID 19, total of 477 stations were added in last year, against the previous 5 year average of 156 stations

Maruti Suzuki S-CNG vehicles are equipped with dual interdependent ECUs (Electronic Control Units) and intelligent injection system. Vehicles are factory fitted, and specially tuned and calibrated to deliver optimum performance and enhanced drivability across all kinds of terrains.

Price (Ex-showroom- Delhi)

VariantPrice
Super Carry BSVI CNG507,000/-

Issued by: 

Corporate Communications

Maruti Suzuki India Limited 1, Nelson Mandela Road, Vasant Kunj, New Delhi

Ph: 91-11- 4678 1000                 Email: corp.comm@maruti.co.in 

Twitter: @MSArenaOfficial      Website: www.marutisuzuki.com

Tamil

நாட்டின் முதல் பெட்ரோல் பிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி  சூப்பர் கேரி பிஎஸ்6எஸ் – சிஎன்ஜி-இல் அறிமுகம்

  • மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆறாவது பிஎஸ்6 இணக்க எஸ்-சிஎன்ஜி வாகனம்
  • 4 சிலிண்டர் எஸ்-சிஎன்ஜி பிஎஸ்6 ட்யூயல் ஃப்யூயல் எஞ்சின் கொண்ட இந்தியாவின் முதல் மினி-டிரக்

பிரபல மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று தனது சூப்பர் கேரி வாகனத்தின் பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.  2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்துடன் தொடர்புடைய அறிமுகமிது. மாருதி சுசூகி சூப்பர் கேரி வாகனத்தின் வணிகப் பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் ‘வியாபார மேம்பாட்டுக்கான வலுவான கூட்டாளி’ என்று அழைக்கப்படுவதுடன், பிஎஸ்6 எஞ்சினாக தர மேம்பாட்டு செய்யப்பட்ட முதல் லைட் கமர்ஷியன் வாகனம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2010இல் சிஎன்ஜி வாகனங்கள் அறிமுகம் மூலம் க்ரீன் மொபிலிடியில் தாம் பதித்த மாருதி சுசூகி இன்று ஈடு இணையற்ற பல்வகையான பசுமை வாகனங்களை வழங்குகிறது.  இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பசுமை வாகனங்கள் (சிஎன்ஜி, ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்கள் உள்பட) விற்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதற்குப் பரவலாக நல்ல வரவேற்பு இருப்பதால், மாருதி சுசூகி தனது ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்தின் கீழ் அடுத்த இரு ஆண்டுகளில், அடுத்த ஒரு மில்லியன் பசுமை வாகனங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது குறித்து மாருதி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘320+ வலுவான மாருதி சுசூகி கமர்ஷியன் சேனல் நெட்வொர்க் மூலம் 56,000 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.  மினி டிரக் பிரிவு விற்பனையில் சூப்பர் கேரி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. சிறு சரக்கு வாகனப் பிரிவுப் பயனீட்டாளர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கேரி சம்மந்தப்பட்ட பிரிவில் அதிக ஆற்றல், மேம்பட்ட வசதி, உயரிய தரம் மற்றும் பன்முகப் பயனுள்ள டெக்கைக் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும். வணிகங்களின் இலாபத்தை அதிகப்படுத்த சூப்பர் கேரி உதவும் என்பதற்கு இந்த மாடல் அறிமுகமான இரு ஆண்டுகளிலேயே இரண்டாவது அதிக விற்பனையாகும் வாகனம் என்ற சிறப்பைப் பெற்றதே சான்றாகும்.  பை–ஃப்யூயல் எஸ்–சிஎன்ஜி வேரியண்ட் சிறு கமர்ஷியல் வாகனச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதுடன் சூப்பர் கேரி விற்பனையில் 8% பங்களிப்பை அளிக்கிறது.  பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்டின் அனைவரும் ஏற்கத்தக்க விலை அறிமுகம் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தாராளமாகக் கிடைப்பதில் அரசின் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவை சூப்பர் கேரி பிராண்டை இன்னும் வலுப்படுத்தும். 

அவர் மேலும் தொடர்கையில் ‘மிஷன் க்ரீன் மில்லியன் திட்டம் காரணமாக எங்கள் பசுமை வாகனங்களின் வரிசையை இன்னும் வலுப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

நாட்டின் முதல் 4 சிலிண்டர் ஆற்றல் கொண்ட மினி டிரக் சரக்கு வாகனமான சூப்பர் கேரி 48கேடபிள்யூ@6000ஆர்பிஎம் ஆற்றலையும், 85என்எம்@3000ஆர்பிஎம் டார்க்கையும் வழங்கி அதிர்வுகளற்ற மென்மையான பிக்-அப்-ஐ உறுதிப்படுத்துகிறது.  ரிவர்ஸ் பார்க்கிங்க் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், லார்ஜ் லோடிங்க் டெக் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்கள் இருக்கின்றன. ஆன்-ரோட் அஷ்யூரன்ஸுக்காக 5லி. பெட்ரோல் டாங்க்குடன் ட்யூயல் ஃப்யூயல் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் கொண்ட நாட்டின் ஒரே எல்சிவி சூப்பர் கேரி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து இயற்கை எரிவாயு பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்னும் இந்திய அரசின் நோக்கத்துக்கு மாருதி சுசூகியின் எஸ்-சிஎன்ஜி வாகன மாதிரிகள் இணக்கமாகவும், உறுதுணையாகவும் இருக்கும். இதன் மூலம் நாட்டின் இயற்கை எரிவாய் ஆற்றல் 2030இல் இப்போதுள்ள 6.2% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கும். நாட்டிலுள்ள சிஎன்ஜி எரிபொருள் பம்புகளில் வலைப்பணியையும் வேகமாக அதிகரிக்க அரசு முனைந்து வருகிறது. கடந்த ஆண்டு புதிய சிஎன்ஜி நிலையங்களின் இணைப்பு 56% அபரிமிதமாக வளர்ந்துள்ளது.அபரிமிதமாக வளர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 156 நிலையங்கள் இணைக்கப்பட்டிருப்பதற்கு ஒப்பாகக் கோவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் காலத்திலும் கடந்த ஆண்டு 477 நிலையங்கள் திறக்கப்பட்டன.

மாருதி சுசூகி எஸ்-சிஎன்ஜி வாகனங்களில் ட்யூயல் இண்டர்டிபெண்டண்ட் இசியூ-க்கள் (எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்கள்) மற்றும் இண்டெலிஜெண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை ஃபேக்ட்ரி ஃபிட்டெட் என்பதுடன், அதிகபட்ச செயல்பாடு, அனைத்து வகைச் சாலைகளிலும் மேம்பட்ட ஓட்டும் வசதி கிடைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 Price (Ex-showroom- Delhi)

VariantPrice
Super Carry BSVI CNG507,000/-