நகைசஂசுவை நடிகர் யோகிபாபு தனஂ பிறநஂத நாளை எளிமையாக  கொணஂடாடினாரஂ

நகைசஂசுவை நடிகர் யோகிபாபு தனஂ பிறநஂத நாளை எளிமையாக  ப தஂதிரிகையாளரஂகளினஂ வாழஂதஂதுகஂகளோடு கேகஂ வெடஂடி கொணஂடாடினாரஂ

இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்தளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதும், பார்க்கும் போதும் இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.

அனைவருக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..