‘Chai with celebrity’ program in  Jaya tv

Recently Jaya tv launched new show called ‘chai with celebrity’ on Saturday Nights at 9:00 pm Chai with celebrity has three interesting segments.
Each week a New Kollywood celebrity will be participating in the show, They will be sharing their memories, secret’s, Thoughts and opinions in the show..
First segment Tea party is the most interesting segment of the show.The celebrities will be thrilled and chilled by this segment.Most of the celebrities who participated in this segment has Enjoyed the segment and it’s totally a fun-filled show and in Second segment the celebrities will be tested for their patience and humor without unknowingly they will be involved in funny skit with a comedian and in the Third segment express the  host Will be firing the questions on the celebrity which they have to answer instantly and you can also tell this segment as a open book
Every celebrity who joins the show will be completely amazed by the segments which will entertain the audience also,The show is hosted Rjajai

Everyone knows him very well. His way of presentation adds more value to the show and he also hosted stars ungaludan for Jaya tv in past …and he has started is second innings in chai with celebrity,.

தமிழ்

‘சாய்வித்செலிப்ரிட்டி’

முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஜெயாடிவி தொடர்ந்து
வழங்கிக்கொண்டு வருகிறது.அந்தவரிசையில் இப்போது‘சாய்வித்செலிப்ரிட்டி
’எனும் புதிய நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜெயாதொலைக்காட்சியில்
 ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது

இந்தநிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன, 12 வித்தியாசமான டீகளுடன் ஒரு டீ பார்ட்டிஉடன் முதல் சுற்று ஆரம்பமாகிறது .முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும்.மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க  மற்றும் விருந்தினர்களுக்கு  இன்பஅதிர்ச்சி அளிக்க நகைச்சுவைமன்னர்கள் அடிக்கும் லூட்டி உடன் அட்டகாசம் நிறைந்த இரண்டாம் சுற்றுகாத்திருக்கும். எதிர்பாராத கேள்விகளுடன் மூன்றாவது சுற்று அமைந்து இருக்க .இந்த நிகழ்ச்சியை RJ.அஜய் தொகுத்து வழங்குகிறார்.