தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் !

https://youtu.be/OxE76aE_eIY

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் !
முழு ஊரடங்கு தொடங்குவதால் மக்கள் நலன் கருதி இன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றுது. இந்த நிகழ்ச்சியை திருவாரூர் தளபதி ஆனந்த் ஏற்பாடு செய்தார். இதில் 40க்கும் மேற்பட்டோர் இரத்தம் கொடுத்து உதவினர். இதில்  நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவாரூர் மருத்துவமனை அதிகாரி துர்காதேவி அவர்கள் தளபதி விஜய்க்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.