மேற்கு வங்காளத்துக்கு வந்தால் நாங்கள் டெல்லிக்கு வருவோம் - மம்தா

மேற்கு வங்காளத்துக்கு வந்தால் நாங்கள் டெல்லிக்கு வருவோம் – மம்தா

மேற்குவங்கம் சென்றிருந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, 2019 ம் ஆண்டு மேற்குவங்கத்தையும் பா.ஜ., கைப்பற்றும் என கூறி இருந்தார்.

இதற்கு தற்போது மம்தா பதிலளித்துள்ளார். அப்போது அவர், எனக்கு சவால் விடுபவர்களின் சவாலை நான் ஏற்கிறேன்.   வரும் நாட்களில் டில்லியை நாங்கள் கைப்பற்றுவோம்.

பா.ஜ., எங்களை அச்சுறுத்த நினைக்கிறது. நீங்கள் தான் திரிணாமுலை பார்த்து பயப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.