அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி பவித்ர உற்சவ திருவிழா நடைபெறுகிறது.

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை-5      26.08.2020 முதல் 02.09.2020 வரை அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி பவித்ர உற்சவ திருவிழா நடைபெறுகிறது.
27.08.2020 அன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை யாகசாலை ஹோமம் மற்றும் சாற்றுமுறையும்,  மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி சதகலச திருமஞ்சனம், மாலை 3.30 மணிக்கு திரு பவித்ரம் சமர்ப்பித்தல், 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை ஹோமம் சாற்றுமுறை – இந்நிகழச்சிகளை கீழ்க்கண்ட YouTube link -ஐ பயன்படுத்தி தரிசித்து இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
https://www.youtube.com/channel/UCGvG99dfIP2KwpusSQ1sQ5A