‘கருப்புக் கண்ணாடி’ படக்குழுவினர் உருவாக்கிய சிறப்பு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல்.

அணி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கிரைம் திரில்லர் படமான ‘கருப்புக் கண்ணாடி’ படக்குழுவினர் உருவாக்கிய  சிறப்பு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல். 
‘கருப்பு கண்ணாடி’ படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த்தா பிரதீப் இசையில், ஜெயக்குமார் வரிகளில், பாடகி அமிரிதா ஜெயக்குமாரின் குரலில் உருவான கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் ‘தனித்திரு ‘.  யூடியூப் தளத்திலும் https://youtu.be/MV9FxTCrCBQ  இந்த லிங்கை கிளிக் செய்து காணலாம். குறிப்பு : இன்று முதல் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காணலாம்.