ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன்ந டிக்கிறார்.

கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது