Agadam director Isaq’s next movie “181”

“181”

Interestingly for the first time in World Cinema, a screenplay that was written in 12 hours has been made as a film by Isaq, who had earlier created a Guinness World Record by directing ‘Agadam’, a single shot film, that had a run time of 2 hours, 3 minutes and 30 seconds. Later Isaq had also directed Big Boss Winner AariArjunan in the successful horror thriller ‘NageshThiraiyarangam’.

Isaq had once again successfully created a record by completing the screenplay in just 12 hours and directed the film now titled as ‘181’. The film has been bankrolled by B. B. S. IshaGuha for Sairaj Film Works starring newcomers Gemini Ryker, Reena Krishnan and Vijay Chanduru along with others.

Prasad handles the cinematography while S Devaraj is the editor with ManimozhiyamRamadurai as Art Director. The thrilling and different Action Choreography is by Kotti and PRO by Selvaragu. The film also have Srilankan National Award winning composer Shameel J on board as music director.

Director Isaq said that, even though the film is in horror genre, it has been made as a dedication for womenhood as the film is based on a shocking real life incident that really shook Tamilnadu as the continuous attack on women are on the rise. Isaq concluded that the title 181 is really apt and impactful as the subject demanded the same.

Big Boss last season winner Actor AariArjunan released the first look poster of the film through his social media handle Twitter on the auspicious day of Diwali.

‘181’

உலகசினிமாவில்முதல்முறையாக 12 மணிநேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும்திரைப்படம் ‘181’.

 2 மணிநேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல் ‘அகடம்’  என்றதிரைப்படத்தை  எடுத்து “கின்னஸ்உலகசாதனை” படைத்த இயக்குனர் “இசாக்” கடைசியாக  பிக்பாஸ்புகழ் “ஆரிஅர்ஜுனை” வைத்து ‘நாகேஷ்திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை  இயக்கிஇருந்தார், மீண்டும்புதியமுயற்சியாக 12 மணிநேரத்தில்திரைக்கதை  ஒன்றைஎழுதிஅதைஇயக்கியும்இருக்கிறார்.

இத்திரைப்படத்தைப்பற்றிஇயக்குனர்இசாக்கூறுகையில்இந்தபடத்திற்கு 181 என்று  தலைப்புவைத்துள்ளோம் இது முழுக்கமுழுக்க HORROR படம்என்றாலும்,இது பெண்களுக்கானபடம், பெண்களின்மீதுநடக்கும்பாலியல்வன்முறைகளைதடுக்கும்நோக்கத்தில்சமீபத்தில் தமிழகமக்களின்மனதைஉருக்கியஒருஉண்மைசம்பவத்தின்அடிப்படையில்  இத்திரைக்கதையை எழுதி எடுத்திருக்கின்றோம் என்றார். 

இந்த திரைப்படத்தை சாய்ராஜ்  ஃபிலிம்ஒர்க்ஸ் சார்பாக பி.பி.எஸ்.ஈசகுகா தயாரிக்க புதுமுகங்கள்  ஜெமினி, ரீனாகிருஷ்ணன், விஜய்சந்துருமற்றும்பலர்நடித்துள்ளனர், இப்படத்தின்ஒளிப்பதிவு- பிரசாத், படத்தொகுப்பு S. -தேவராஜ், கலை  – மணி மொழியான்ராமதுரை, சண்டைபயிற்சி -கோட்டி ,மக்கள்தொடர்பு -செல்வரகு மேலும்இலங்கையின் “தேசியவிருது”  பெற்றஇசைஅமைப்பாளர் ஷமீல்.ஜே  இசையமைக்கிறார்.  

இப்படத்தின்டைட்டில்லுக் (Title Look)  போஸ்ட்டரைபிக்பாஸ்டைட்டில்வின்னர் நடிகர்ஆரி தீபாவளி அன்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

Share this:

Exit mobile version