பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை  ஷ்ரித்தா ராவ்

நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.