நடிகர் “விஷால்” மக்கள் நல இயக்கம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
நடிகர் “விஷால்” மக்கள் நல இயக்கம் சார்பில் RK நகர் தொகுதி எழில் நகர், மணலி மாத்தூர், சூளைமேடு, ஜாபர்கான் பேட்டை மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் புயல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பால், போர்வை மற்றும் அடிப்படை உபகரணங்கள் வழங்கப்பட்டது.