மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் திரு.சூரி, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நிதி வழங்கினார்.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் திரு.சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.