விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’
திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாகிறது
யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், கௌஷிக், அனித்ரா நாயர்,சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், பிரபஞ்சன், ஜெயக்குமார் ரயில் ரவி ,மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
#ஹரா ஏப்ரல் வெளியீடு
Silver Jubilee Star #Mohan
வெள்ளி விழா நாயகன் #மோகன்
A @vijaysrig Action