Actor Karthi’s Uzhavan Foundation has repaired a 13 km long Sooravali canal in the Radhapuram taluk of Thirunelveli district.

This work was carried out with the contribution of Amphenol Omni Connect India Pvt. Ltd. at a cost of about Rs 4 lakh over the last 21 days.
This restoration work will result in the supply of water to eight lakes in the vicinity. More than ten thousand acres of agricultural lands and ten villages will be benefited .
Tamil
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில், 13 கிலோ மீட்டர் நீளமுள்ள சூறாவளி கால்வாயை ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன், நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன்  அமைப்பு  கடந்த 21 நாட்களாக சுமார் 4 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைத்துள்ளனர்.
இச்சீரமைப்பின் மூலம் அச்சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு, 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், பத்து கிராம மக்களுக்கும் பயன்பெறுவர்..