நடிகர் கார்த்தி  ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்காக, பதினைந்து இலட்சம் (ரூ. 15,00,000) ரூபாயை வழங்கினார்.

நடிகர் கார்த்தி , ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, பதினைந்து இலட்சம் (ரூ. 15,00,000) ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

S.K

Share this:

Exit mobile version