ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் கொரோனா தடுப்பு மருந்து முகாம் நடைபெற்றது

ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் ஜெகதீசன் அவர்கள் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு மருந்து முகாம் நடைபெற்றது இதில் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க அவர்களுக்கு ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் அவர்கள் அறிவுரை கூறினார்

Thanks to ROAD SIDE NEWS