ஆயுள் காக்கும் தன்வந்திரிக்கு 6000 கிலோ  அரிசி அபிஷேகம்

ஆயுள் காக்கும் தன்வந்திரிக்கு 6000 கிலோ  அரிசி அபிஷேகம் பல்வேறு வகையான கடன்கள் தீர   15.02.2021 திங்கள் கிழமை முதல் 27.02.2021 சனிக்கிழமை மாசிமகம் 
வரை வாலாஜா  ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெறுகிறது
அளவில்லாத பலன்கள் பெற  6000 கிலோ அரிசி அபிஷேகம். பித்ரு கடன் நீங்கி ஆயுள் ஆரோக்கியம் ஆனந்தம் வேண்டி ஆயுள் காக்கும்  ஸ்ரீ தன்வந்த்ரி பெருமாளுக்கு நாளை முதல் நடைபெறுகிறது
 வளர்பிறை பஞ்சமியில் பயத்தை போக்கி  வளர்ச்சி பாதைக்கு  வழிகாட்டும் பஞ்சமுக 
வராஹி யாகம் நாளை 16.02.2021 செவ்வாய் கிழமை  மாலை5 மணிக்கு 
வாலாஜா தன்வந்த்ரி   பீடத்தில் நடைபெறுகிறது
Ct.94433 30203