2026ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்!!

28.06.2026 அன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

பா.யுவராஜ் தலைவராகவும் என்.விஜயமுரளி செயலாளராகவும் வி.கே.சுந்தர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புவனேந்திரன் , எஸ். சதீஷ் குமார் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
போட்டியின்றி இனை செயளாலர்களாக G. பாலன், உதயா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

செயற்குழு உறுப்பினர்களாக கிளாமர் சத்யா,சதீஷ்வரன்,வேலு,பரணி,மதுரை செல்வம், நிகில் முருகன், மதிஒளி குமார், நித்தீஷ் ஸ்ரீராம், ராமானுஜம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!!

–Chennaivision

Exit mobile version