ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 23.12.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 1008 லிட்டர் பால் அபிஷேகம்

வேலை கிடைக்கவும், காரிய சித்தி பெறவும்,சனிக்கிரக தோஷங்கள் அகலவும்,சகல சம்பத்தும் தரும் குபேர ஆஞ்சநேயராக போற்ற படும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு
அனுமந் ஜயந்தியில் 9அடி உயரமுள்ள திறந்தவெளி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மார்கழி அமாவாசை நாளான 23.12.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 1008 லிட்டர் பால் அபிஷேகம் வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெறுகிறது.
94433 30203.