நடிகர் எஸ்வி சேகர்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மயிலாப்பூர் திருமயிலை ஸ்டார் பத்திரிகை நடிகர் எஸ்வி சேகர் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிகேஸ் இளங்கோவன், மயிலை MLA த வேலு மற்றும் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் விருதுகளை வழங்கினர்.  ஆசிரியர் பிரகாஷ் எம் ஸ்வாமி, பதிப்பாளர் ராஜ் தணிகை வேல். 
இந்த விருதை எஸ் வி சேகர் 10 வது முறையாக பெறுகிறார்.
T RAGHAVAN

Share this:

Exit mobile version