ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் செவாலியர் விருது 3

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் செவாலியர் விருது

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் செவாலியர் விருது

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் இன்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.