ரூபாய் 70 கோடியில் தெலுங்கு பட சண்டை காட்சி

பாகுபலி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த பிரபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. இதன் படப்பிடிப்பு முழுவதும் அநேகமாக வெளிநாடுகளில் நடைபெறுகிறது. சண்டை காட்சிகள் நிறைந்த படம்.  ஒரு சண்டை காட்சி மட்டும் ரூபாய் 70 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது